தமிழ்நாடு

"ஆராரோ ஆரிராரோ" - குழந்தையை மடியில் வைத்து தாலாட்டி பாட்டு பாடிய ராமதாஸ்..

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்திற்க்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி நிர்வாகியின் வீட்டிற்கு சென்று அவரது குழந்தைகளுக்கு தாலாட்டு பாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், கடலூர் மாவட்ட செயலாளர் கோபிநாத் வீட்டிற்கு சென்று, அவரின் இரட்டை குழந்தைகளுக்கு தால்லாட்டு பாடி, குழந்தையின் வடமொழி பெயருக்கு பதில், வெண்பா என தமிழ் பெயர் வைக்குமாறு வலியுறுத்தினார்.

VCK | PMK | "ஒருவேளை தவெக கூட்டணியில் பாமக வந்தால்.." Min. வன்னிஅரசு சொன்னதும் திருமா பார்த்த பார்வை

Delhi | Protest | இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது.. தலைகீழாக மாறிய தலைநகரம்

CM Vijay | PM Modi | சிரித்த முகத்தோடு வழி அனுப்பி வைத்த CM விஜய்

Flight | Fire Accident | நடுவானில் விமானத்தில் பற்றி எரிந்த `தீ’ - பதறவைக்கும் பரபரப்பு காட்சி

CM Vijay | PM Modi | CM விஜய் வைத்த கோரிக்கை.. உறுதிகொடுத்த PM மோடி