தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சில பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால் அவற்றிற்கு தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், சில பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், அவற்றிற்கு தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில பாடங்களுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பேராசிரியர்கள், ஆங்கிலம் மட்டுமே அறிந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் தெரிவித்திருந்த நிலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதனின் கருத்து, அதற்கு முரணாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்