தமிழ்நாடு

"8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது" - ராமதாஸ்

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இதனை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்