தமிழ்நாடு

"பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணை" - ஆந்திர அரசின் செயலுக்கு ராமதாஸ் கண்டனம்

பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வகையிலான ஆந்திர அரசின் இந்த துரோகத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் எனக் கூறியுள்ள ராமதாஸ், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி நீதி பெற தயங்கக்கூடாது என தெரிவித்துள்ளார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை