தமிழ்நாடு

"100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக" - ராமதாஸ்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பயனாளிகளுக்கு சம்பளத்துடன் தொழிற்பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பயனாளிகளுக்கு சம்பளத்துடன் தொழிற்பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவு அதிகமாகும் என்றும் அதை ஈடு செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்