தமிழ்நாடு

ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் கைது - ஸ்டாலின் கண்டனம்

ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரது உரிமைகளை நசுக்கும் விதமாக அவர்களை கைது செய்துள்ள அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரது உரிமைகளை நசுக்கும் விதமாக அவர்களை கைது செய்துள்ள அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், டெல்லியின் பல பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது கருத்துரிமைக்கு எதிரானது என கூறி உள்ளார். மேலும், எதிர்ப்புக் குரல்களுக்கான இடம் பறிக்கப்படும்போது, ஜனநாயகத்தின் இடத்தை சர்வாதிகாரம் பறித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்