தமிழ்நாடு

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு நாள்: அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவுநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தந்தி டிவி

ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவுநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராமச்சந்திர ஆதித்தனார் மணிமண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் மாலைமுரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். காயாமொழி ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு