தமிழ்நாடு

தமிழக ஆசிரியர்கள் 2 பேருக்கு தேசிய விருது - செப். 5 - ல் விருது வழங்குகிறார், குடியரசு தலைவர்

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

ஈரோட்டை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் ஆசிரியர் செல்வ கண்ணன் ஆகிய இருவரும், கல்வி பணியில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.எனவே, இதனை கவுரவிக்கும் வகையில் இவ்விருவருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது.வருகிற செப்டம்பர் 5 - ம் தேதி, குடியரசு தலைவர் மாளிகையில், நடைபெறும் கண்கவர் விழாவில், ஈரோடு மன்சூர் அலி, கரூர் செல்வ கண்ணன் இருவருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த தேசிய விருதை வழங்கி, கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு