தமிழ்நாடு

"ராமர் என்ன பாஜகவின் சொத்தா? எங்கள் கடவுள் இல்லையா..?" - சீமான் ஆவேசம்

தந்தி டிவி

சென்னை நந்தனத்தில் உள்ள இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நல்லக்கண்னு தொலைபேசியில் தனக்கு பிறந்த நாள் ஆழ்த்து தெரிவித்த நிலையில், அவரை நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்ததாக சீமான் குறிப்பிட்டார்...

🔴LIVE :KAS | TVK | TNAssembly | CMVijay | செங்கோட்டையன் இலாகா அதிரடியாக மாற்றம்

🔴LIVE : ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு கையில் எடுத்த உச்ச நீதிமன்றம் நெருங்கும் கிளைமாக்ஸ்?

🔴LIVE : CMJosephVijay | CMVijay | தவெக அமைச்சரவையில் இடமில்லை - என்ன முடிவெடுக்கலாம்?

BREAKING || ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - மீண்டும் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்

CJP ஒற்றை வார்த்தையால் ஒன்றுகூடிய ஒரு கோடி இளைஞர்கள் - இணையத்தை கலக்கிய Cockroach JantaPartyக்கு தடை