தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - 1000க்கு அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி

திருவாரூர் அருகே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியாக சென்றனர்.

தந்தி டிவி
திருவாரூர் அருகே எரவாஞ்சேரியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியாக சென்றனர். 16க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உட்பட அனைத்து கட்சியினரும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்த மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்