தமிழ்நாடு

7 பேர் விடுதலை விவகாரம் : "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது?" - காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சியே வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்