ராஜீவ் காந்தி குறித்து சீமான் பேசிய விவகாரம் : அறிக்கை அளிக்க விழுப்புரம் ஆட்சியருக்கு உத்தரவு
விக்ரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தி மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.