தமிழ்நாடு

"பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்" - தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய கோரி சிவகங்கையில் தொடங்கிய இந்த பேரணி, கிண்டி ஆளுநர் மாளிகையை வந்தடைந்தது. பேரணியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்