இதுதொடர்பான ஆவணங்களை வழங்ககோரி பேரறிவாளன் தரப்பில் மத்திய தகவல் ஆணையம் முன்பு முறையிடப்பட்டது.
இது தொடர்பான தீர்ப்பில், அரசியல் சாசனம் பிரிவு 74(2)ன்படி அமைச்சரவை மட்டுமே முடிவை கோர முடியாது என்றும், அம்முடிவை எடுக்க காரணமாக இருந்த அனைத்து ஆவணங்களையும் 4 வாரங்களில் பேரறிவாளனுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.