தமிழ்நாடு

"ரஜினியும் பாஜகவும் இணைந்தால் காமராஜர் ஆட்சி" - இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் நம்பிக்கை

"ரஜினியும் பாஜகவும் இணைந்தால் காமராஜர் ஆட்சி" - இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் நம்பிக்கை

தந்தி டிவி
தமிழ்நாட்டில், நடிகர் ரஜினிகாந்த்தும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்தித்தார், காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள், ஊழல் கட்சிகள் என்றார். பாஜக, தெய்வீக அரசியல் என்றும், ரஜினி - ஆன்மீக அரசியல் என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்