தமிழ்நாடு

இன்று ரிலீசான வேட்டையன்..1 டன் அளவுக்கு..ரசிகர்களின் வியக்கவைக்கும் செயல் | Rajinikanth | Vettaiyan

தந்தி டிவி

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் திருச்சியில் உள்ள திரையரங்கில் ரஜினியின் பேனருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மலர் தூவி ரசிகர்கள் வரவேற்பளித்தனர்... கிட்டத்தட்ட 1 டன் எடை கொண்ட மலர்கள் தூவப்பட்டன... அதேபோல் பட்டாசு வெடித்து ரசிகர்கள் வேட்டையன் வெளியீட்டை உற்சாகமாக கொண்டாடினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்