தமிழ்நாடு

அரசியலுக்கு வராதது பற்றிய முடிவை பரிசீலிக்க தன்னை வற்புறுத்தாதீர்கள்- ரஜினி

அரசியலுக்கு வராதது பற்றிய தனது முடிவை மறுபரிசீலனை செய்ய தன்னை யாரும் வற்புறுத்த வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமையின் உத்தரவை மீறி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத மக்கள்

மன்றத்தினருக்கு தனது நன்றி என ரஜினி கூறியுள்ளார்.

முடிவை கூறிய பிறகும் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்,

அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தயவு கூர்ந்து இதற்கு பிறகும் அரசியலுக்கு வருமாறு தன்னை வற்புறுத்தாதீர்கள் என்றும், Card-6 என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்