தமிழ்நாடு

ரஜினி விரைவில் கோட்டையை பிடிப்பார் - தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வந்து தமிழக மக்களின் அன்பை பெற்று, கோட்டையை பிடிப்பார் என காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வந்து தமிழக மக்களின் அன்பை பெற்று, கோட்டையை பிடிப்பார் என காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட லயன்ஸ்கிளப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், ரஜினி நிச்சயம் ஆட்சியை பிடிப்பார் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்