நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தனிக்கட்சி தொடங்குவதற்கான பணியில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.