தமிழ்நாடு

பிரபல நடிகர் `குட்டி ரஜினி' திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

தந்தி டிவி

பிரபல இயக்குநரும், நடிகை சுஜிதாவின் சகோதரருமாகிய சூரியகிரண் உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சூரியகிரண், மௌனகீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பின்பு தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வந்த இவர், தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி திரைப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சூரியகிரண், சிகிச்சை பலனின்றி 48 வது வயதில் உயிரிழந்தார். அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்