தமிழ்நாடு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - நடிகர் கே.ராஜன் வேண்டுகோள்

ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டும் மற்றும் அரசியலுக்கு வர வேண்டுமென, சென்னை ராயபுரத்தில், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நல்லதே செய்வோம் இயக்கம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

தந்தி டிவி
ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டும் மற்றும் அரசியலுக்கு வர வேண்டுமென, சென்னை ராயபுரத்தில், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நல்லதே செய்வோம் இயக்கம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நடிகர் கே.ராஜன் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய, கே. ராஜன் தமிழக மக்கள் அனைவரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்ச லாவண்யத்தை களைய செய்து, சிறப்பாக அரசியல் செய்வார் என்றார். இதானல், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்