தமிழ்நாடு

மே-23க்கு பிறகு ரஜினி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் - ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா

நடிகர் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நடிகர் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும், வரும் 23-ம் தேதிக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறினார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்