தமிழ்நாடு

கவுதம் மேனன் இயக்கத்தில் ரஜினிகாந்த்..? காலையில் ’ஓகே’... மாலையில் `நோ’ - காரணம் என்ன?

தந்தி டிவி

                 கவுதம் மேனன் இயக்கத்தில் ரஜினிகாந்த்..? காலையில் ’ஓகே’... மாலையில் `நோ’ - காரணம் என்ன?

• துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முதலில் சம்மதித்ததாகவும், ஆனால் யாரோ தன்னைப் பற்றி தவறான தகவல் கூறவே, அதில் நடிக்க அவர் மறுத்து விட்டதாகவும் இயக்குநர் கௌதம் மேனன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்... • காலையில் துருவ நட்சத்திரம் கதை கேட்டு நடிக்க சரி என்று ரஜினி சம்மதித்த நிலையில், மாலையில் மறுத்து விட்டார் என தெரிவித்தார். • ரஜினியிடம் “க்ளைமேக்ஸ் காட்சிகளை கௌதம் மேனன் எழுத மாட்டார்... • சொன்ன சொல் கேட்க மாட்டார்“ என்று ஒருவர் சொன்னதாகவும், அந்த நபர் யார் என்று தனக்குத் தெரியும்... • பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்த கௌதம், அந்த நபர் சொன்னதால் ரஜினி துருவ நட்சத்திரத்தில் நடிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை