தமிழ்நாடு

அபிராமி கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்

தந்தி டிவி
குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய் , நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். தன் குழந்தைகளை இழந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த விஜய்யை , நடிகர் ரஜினிகாந்த் வரவழைத்து ஆறுதல் கூறினார் .இதேபோல் காலா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பும் போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் 2 கால்களை இழந்த காசி விஸ்வநாதனையும் வரவழைத்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார் . அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ரஜினி காந்த் ஏற்றுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்