தமிழ்நாடு

ரஜினியை யார் என்று கேட்ட நபர் - இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் கைது

நடிகர் ரஜினி காந்தை பார்த்து யார் நீங்கள் என்று கேட்ட நபர் இருசக்கரவாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை நடிகர் ரஜினி காந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தூத்துக்குடி பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ரஜினியிடம் நீங்கள் யார் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த நிலையில் சந்தோஷ் உள்ளிட்ட 3 பேர் மீது இருசக்கரவாகனத்தை திருடியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த ஷ்யாம் என்பவரது இருசக்கரவாகனத்தை திருடியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி