தமிழ்நாடு

ரஜினி மன்றம் சார்பில் இலவச திருமணம் - நிகழ்ச்சியில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா பங்கேற்பு

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில் 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

தந்தி டிவி
ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் கொங்கணகிரி கோவிலில் 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் மணமக்களுக்கு, கட்டில், பீரோ, உள்ளிட்ட சீர் வரிசைகளை அவர்கள் வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்