அரசியல் மாற்றம் என முழக்கமிடும் ரஜினி..தமிழகத்தில் 3வது அணிக்கு வித்திடுவாரா...?
அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என அறிவித்து தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
தந்தி டிவி
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என அறிவித்து தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார், நடிகர் ரஜினிகாந்த்... இதனால் தமிழக தேர்தல் களத்தில் மீண்டும் 3வது அணி உதயமாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...