தமிழ்நாடு

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது" - ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று, ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் ரஜினி மற்றும் மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாருக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ள ரஜினி மக்கள் மன்றம், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்