தமிழ்நாடு

"ராஜூ மகாலிங்கம் நீக்கம் என்ற செய்தி வதந்தி" - ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மறுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மறுக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவலை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்