தமிழ்நாடு

"பிளவுபடுத்தும் சக்திகளை புறக்கணித்துள்ளனர்" - ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கருத்து

ஜார்க்கண்ட் தேர்தலில் சாதி, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை மக்கள் புறக்கணித்துள்ளதாக ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார்.

தந்தி டிவி

ஜார்க்கண்ட் தேர்தலில் சாதி, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை மக்கள் புறக்கணித்துள்ளதாக ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். கன்னியாகுமரி வருகை தந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜார்கண்ட மக்கள் பாஜகவின் உண்மை முகத்தை உணர்ந்து, காங்கிரசிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றார். இது இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளித்த நிதிஷ்குமார்,ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் உண்மையை அறிந்து எதிர்க்க தொடங்கி உள்ளதாகவும் சச்சின் பைலட் கூறினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்