தமிழ்நாடு

"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது" - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். முகிலன் மீது ராஜேஸ்வரி என்பவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் தன் மீதான பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.இந்த நிலையில், முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்