தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் உருவ ஓவியம் வெளியீடு...

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடித் திருவாதிரைப் விழாவில் முதன் முறையாக அவரது உருவ ஓவியம் வெளியிடப்பட்டது.

தந்தி டிவி

பிரகதீஸ்வரர் கோவிலில் முடிகொண்டான் தமிழ்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் ராசராசன் வரைந்த ஓவியத்தை விழா மேடையில் உடையார்பாளையம் ஜமீன்தார் வம்சாவளி ராஜ்குமார் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். விழாவில் வரலாற்று ஆராய்ச்சியாளரும், கல்வெட்டு ஆய்வாளருமான பேராசிரியர் தியாகராஜனுக்கு ராஜராஜசோழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்