`சீனாவிலும்’ ராஜேந்திர சோழன் ஆதிக்கம் - மிரட்டிவிட்ட ராட்சத ராணுவ சக்தி..காட்டி கொடுத்த அரண்மனை
தெற்காசியாவையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த தினம் இன்று.... கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டி எழுப்பிய ராஜேந்திர சோழனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்