தமிழ்நாடு

பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

தந்தி டிவி

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு

131 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 67ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை

எடுக்கும் என்று கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்