தமிழ்நாடு

"சிறுபான்மையின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க கண்டனம்

சிறுபான்மையினரை அவமதித்து பேசியதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.

தந்தி டிவி
சிறுபான்மையினரை அவமதித்து பேசியதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், அமைச்சரின் பேச்சு ஒற்றுமையை குலைக்க முயற்சிக்கும் செயலாகும் என விமர்சித்துள்ளார். உடனடியாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிறுபான்மையின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்