தமிழ்நாடு

ஊழல் வழக்கில் நேரில் ஆஜரான ராஜேந்திர பாலாஜி | கோர்ட் போட்ட உத்தரவு

தந்தி டிவி

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மீதான ஊழல் வழக்கில் விசாரணை தொடக்கம்/ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி

செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு/ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது/ராஜேந்திர பாலாஜி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு /ஸ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

CM Vijay | TN Govt | TVK | அமைச்சர்கள் மீட்டிங்.. CM விஜய் நேருக்கு நேர் வார்னிங்

BREAKING || 100% எத்தனால் வாகனங்கள் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

TNEB | Minister NirmalKumar | "1 யூனிட் ரூ.35.. டெண்டர் அதிரடி ரத்து.." Min CTR உத்தரவு

Seeman | NTK | ``ஆமா.. பொது வேட்பாளர்தான்..'' | பிரஸ்மீட்டில் உடைத்து பேசிய சீமான்

Ambasamudram | By Election | "இடைத்தேர்தலில் போட்டி.. பொதுவேட்பாளரா..?" சீமான் அதிரடி அறிவிப்பு