தமிழ்நாடு

பூமிக்கடியில் சிக்கிய 15 உயிர்கள்... 12 மணி நேர போராட்டம் - துடித்து நின்ற ஒற்றை இதயம்

தந்தி டிவி

ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஹெச்சிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கத்தில் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்று கல்கத்தாவில் இருந்து வந்திருந்தது. ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு சுரங்கத்தில் உள்ள லிப்ட்டில் மேலே வந்த போது, லிஃப்ட்டின் சங்கிலி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதில் உள்ளே இருந்த 15 பேரும் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்... தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்... எ​ஞ்சிய 14 பேரும் காலில் காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்