தமிழ்நாடு

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பிஸ்கட் தண்ணீர் வழங்கிய போலீசார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

* அதன் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கினர். மறுபுறம், ஹெல்மட் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்