தமிழ்நாடு

லலிதாவின் அடுத்த பிரம்மாண்டம்.. டிசைன்களை பார்த்து பிரமித்த வாடிக்கையாளர்கள்

தந்தி டிவி

முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜுவல்லர்ஸ் ராஜபாளையத்தில் தனது 54 வது கிளையை திறந்துள்ளது. புதிய கிளையை ராம்கோ குரூப் நிர்வாக இயக்குனர் பி.வி.நிர்மலாராஜா குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கண்களை கவரும் புதிய டிசைன்களில் தங்க நகைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் ராஜபாளையம் லலிதா ஜுவல்லர்ஸ்சில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது....

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்