தமிழ்நாடு

காங்கிரஸிலிருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரனுக்கு பெரிய பொறுப்பு கொடுத்த பாஜக

தந்தி டிவி

பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளராக சி.ஆர்.கேசவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரனான சி.ஆர்.கேசவன், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில், அவரை பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா அறிவித்துள்ளார்.

BREAKING | தொண்டையில் ஏறிய மாட்டின் கொம்பு... ஜல்லிக்கட்டில் துடிதுடித்து பலியான இளைஞர்

MHC | திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - வரலாற்றுத் தீர்ப்பளித்த கோர்ட்

Breaking | T20 | SA Vs Afg | T20 உலகக்கோப்பை - 2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்தியது SA

Afghanistan | SouthAfrica | திக்..திக்.. ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள்

BJP | ``நயினார் நாகேந்திரன் தலைமையில் '' - பாஜக முக்கிய அறிவிப்பு