தமிழ்நாடு

வரும் 19 ஆம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வருகிற 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

தந்தி டிவி
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வருகிற 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. முன் ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இயக்குநர் பா.ரஞ்சித்தை வரும் 19 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்த்தரவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்