தமிழ்நாடு

தாமரை பூ, வெற்றிலை, பாக்கு கொடுத்த வாக்கு சேகரிப்பு

நூதன முறையில் ஹெ.ராஜாவிற்காக வாக்கு சேகரித்த பாஜக

தந்தி டிவி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் பாஜகவினர் நூதன முறையில், தாமரை பூ, வெற்றிலை, பாக்கு கொடுத்து வாக்கு சேகரித்தனர்.சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவிற்காக, பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. தாம்பூலத்தில் தாமரை பூ, வெற்றிலை, பாக்கு வைத்து ஒவ்வொரு கடையாக சென்று, பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்