தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கான உணவகம் திறப்பு

சென்னை ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் திறந்து வைத்தார். இந்த உணவகம் காலை 8.30 முதல் இரவு 9.30 மணி வரை செயல்படும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்