கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில், தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.