தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தெற்கு தீபகற்ப பகுதியில் நிலவும் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என அறிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்