#dindugal | #palani | #rainfall தலைகீழாய் மாறிய பழனி... இடுப்பளவு வெள்ளம் - மூழ்கிய வீடுகள் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புளியம்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கின.... அந்த காட்சிகளை பார்க்கலாம்....