தமிழ்நாடு

இது கோடை காலமா? மழை காலமா?... அடுத்த 5 நாட்களுக்கு தலைகீழாகும் தமிழக வானிலை

தந்தி டிவி

கோடை வெயிலுக்கு இதமாக ஆங்காங்கே மழை பெய்து குளிர்வித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... வரும் 19ம் தேதி வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த 5 தினங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Minister Marie Wilson | குடும்ப பிரச்சினை வழக்கு.. 3வது முறையாக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்

Breaking | Priyanka Gandhi | "மாணவர்கள் மீது 'பெல்லட்' குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்டது யார்?"

Supreme Court | Central Govt | TNGovt | மத்திய அரசிடம் ஒப்படைக்க.. தமிழக அரசுக்கு உத்தரவு

BREAKING || "வெற்றியோ.. தோல்வியோ.. சீமான் தவிர்க்க முடியாத தலைவர்" - கோர்ட் அதிரடி

Chengalpattu Crime | கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொ*ல செய்த கணவன் | நெஞ்சை உலுக்கும் சோகம்