தமிழ்நாடு

மயிலாடுதுறை: கொட்டி தீர்த்த கனமழை - மாயூரநாத சுவாமி கோயிலில் தேங்கி நிற்கும் தண்ணீர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது .

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலில் தீர்த்த குளம் நிரம்பி வெள்ளநீர் கோவிலுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது . சுவாமி அம்பாள் சன்னதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதாக கூறும் பக்தர்கள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்