தமிழ்நாடு

சென்னை : மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில், மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில், மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம், மழைநீர் சேமிப்பு குறித்த துண்டு அறிக்கை அளித்த மாணவர்கள், குடிநீரின் அவசியத்தையும், மழை நீரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விதமான வாக்கியங்களை கூறினர். தொடர்ந்து கோடம்பாக்கம் பகுதி முழுவதும் மாணவர்கள் இப்பேரணியில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்