தமிழ்நாடு

மழை வருது... மழை வருது... குடை கொண்டு வா! - இணையத்தில் பரவும் மழை வரும் காட்சி

மழை பொழிவதை நம்மில் பலர் மழை வருகிறது என கூறுவதுண்டு... ஆனால் இங்கு நிஜமாகவே மழை வருவதை சிலர் படம்பிடித்து இணையதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.

தந்தி டிவி
மழை பொழிவதை நம்மில் பலர் மழை வருகிறது என கூறுவதுண்டு... ஆனால் இங்கு நிஜமாகவே மழை வருவதை சிலர் படம்பிடித்து இணையதளங்களில் பதிவேற்றி உள்ளனர். சுற்றி வயல்வெளிகள் பச்சை பசேலென்று காட்சியளிக்க, நடுவே கருமையான சாலையில், வெள்ளி போன்ற நிறத்தில் பொழியும் மழை, இளைஞர்களை நோக்கி வருகிறது. இந்த ரம்மியமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்